அநாதியான கர்த்தரே
anaadhiyaana kartharae
1. அநாதியான கர்த்தரே, தெய்வீக ஆசனத்திலே வானங்களுக்கு மேலாய் நீர் மகிமையோடிருக்கிறீர்.
2. பிரதான தூதர் உம்முன்னே தம் முகம் பாதம் மூடியே சாஷ்டாங்கமாகப் பணிவார், ‘நீர் தூய தூயர்’ என்னுவார்.
3. அப்படியானால், தூசியும் சாம்பலுமான நாங்களும் எவ்வாறு உம்மை அண்டுவோம்? எவ்விதமாய் ஆராதிப்போம்?
4. நீரோ உயர்ந்த வானத்தில், நாங்களோ தாழ்ந்த பூமியில் இருப்பதால், வணங்குவோம், மா பயத்தோடு சேருவோம்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அன்புருவாம் எம் ஆண்டவாanburuvaam em aandavaaPaamalaigal / Gnana paatugal