அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்
adhisayangalai ellaa idamum seyyum
1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும் கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும் துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே.
2. நர தயாபரர் முடிய ஆதரித்து, நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து, தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும் ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும்.
3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள, மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும் எத்தேச காலமும் துதி உண்டாகவும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal
- அன்புருவாம் எம் ஆண்டவாanburuvaam em aandavaaPaamalaigal / Gnana paatugal