இயேசுவே உம்மைத் தியானித்தால்
yesuvae ummaith thiyaanithaal
1. இயேசுவே, உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே; கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே.
2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே, இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே?
3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர்; நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர்.
4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும்; கண்டடைந்தோரின் பாக்கிய சீர் யார் சொல்ல முடியும்?
5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார்; அவ்வன்பின் ஆழம் அளந்து மற்றோர் அறிந்திடார்.
6. இயேசுவே, எங்கள் முக்தியும் பேரின்பமும் நீரே; இப்போதும் நித்திய காலமும் நீர் எங்கள் மாட்சியே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal