இயேசுவே நீர் தாம்
yesuvae neer thaam
1. இயேசுவே, நீர்தாம் ஜீவநாள் எல்லாம் மோட்சத்துக்குச் சேருமட்டும் கைதந்தெங்களை நடத்தும்; நீர் முன்னாலே போம். உம்மோடேகுவேன்
2. தீங்கு மிஞ்சினால் எங்களை அன்பால் கலங்காதபடி காரும், நிலைநிற்கும் வரந்தாரும்; இங்கே சிலுவை, அங்கே மகிமை.
3. சொந்தக் க்லேசமும் நேசர் துன்பமும் நெஞ்சைவாதித்தால், அன்பாகப் பொறுமை அளிப்பீராக, ஜீவக்கிரீடத்தை நோக்க நீர் துணை.
4. நீர் இவ்வுலகில் கஷ்ட வழியில் எங்களை நடத்தினாலும் ஆதரியும்; நாங்கள் சாகும் போடும்மிடமே சேரும், நேசரே,
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal