இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜா
yesuvae endhan idhayathin raajaa
இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜா என்னை ஆளும் நல்லரசே - வல்லா என்னை ஆளும் நல்லரசே - 2 உம்மைப்போல் ஒரு தேவனை உலகினில் அறிதிடேன் - 2 உம்மையே தான் நான் நம்பினேன் - நாதா உம்மையே தான் நான் நம்பினேன்
1. நம்பி வந்தோரை தள்ளிடேன் என்று தம்பிரான் தஞ்சம் வந்தேன் - உந்தன்யிடம் தம்பிரான் தஞ்சம் வந்தேன் - 2 வாக்குத்தத்தங்களை ஆக்கியோன் நீரே - 2 வாக்கு மாறாதவரே - என்றும் வாக்கு மாறாதவரே
2. பாதம் பணிந்தேன் மன்றாடி நின்றேன் பாவம் அதை மன்னித்தீர் - எந்தன் பாவம் அதை மன்னித்தீர் - 2 உன் ரத்தம் அல்லால் என்னை சுத்தம் செய்திடவே - 2 உலகினில் ஏதும் இல்லையே - எனக்கு உலகில் ஏதும் இல்லையே
3. விடமாட்டேன் நாதா விடமாட்டேன் நாதா விடமாட்டேன் நின்பாதம் என்றென்றும் விடமாட்டேன் நின்பாதம் - 2 உம்மை விட்டால்யான் என்னை சேர்த்திட யார்தான் - 2 பாதம் அதை அன்டினேன் - உந்தன் பாதம் அதை அன்டினேன்
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை நேசிக்கிறேன் இயேசுவேummai nesikkiren yesuvaeRev. A. Yesudhas · Pragasikum Sudargal