இதுவே காலம் இதுவே காலம்
idhuvae kaalam idhuvae kaalam
இதுவே காலம் இதுவே காலம் இயேசுவை சொல்ல, எதிரியை வெல்ல எழும்பி நாம் சொல்லும் காலம் கதறி ஜெபித்து களத்தில் இறங்கும் காலம் கனிகள் கொடுத்து கர்த்தரை ஜெபிக்கும் காலம்
1. பாவத்தின் சோதனை நெருங்கிடும் போது பரிசுத்தர் பாதம் விழுவோம் பரமனை உயர்த்தி ஓசிப்பு கூற பார்க்கின்றார் என்று சொல்லுவோம் தேவன் பார்க்கின்றார் என்று சொல்லுவோம்
2. பாதாளம் விழுங்கும் பாரதத்தை மீட்கும் பலமுள்ள தேவன் சேனை நாம் பட்டயமாம் வசனம் கரங்களில் ஏந்தி பகைவனை வென்றிடுவோம்
3. காலமோ கொஞ்சம் வேலையோ அதிகம் கடினமாக உழைப்போம் கண்ணீர் துடைத்து பலனை கொடுத்து கால் வைக்கும் தேசம் தருவார் (இயேசு)
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm D Gm Gm F Eb D Gm Gm Bb Cm D Cm D Cm D Gm Gm Bb Gm D F Gm Gm Gm D Gm Gm Bb Gm D F Gm Gm D Gm Gm Bb Gm D F Gm Gm D Gm
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை நேசிக்கிறேன் இயேசுவேummai nesikkiren yesuvaeRev. A. Yesudhas · Pragasikum Sudargal