உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
ummai nesikkiren yesuvae
உம்மை நேசிக்கிறேன் இயேசுவே என் இரட்சகா என் தேவா உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா நீரே என்றும் என் வாழ்வினில் தேவன் – 2
1. பெலவீனம் வியாதி எனைச் சூழும் போது பரிகாரி நீர் போதுமே பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால் பாவங்கள் பறந்தோடுதே பரலோகில் நான் சேர வழியானீரே என் இரட்சகா என் தேவா – 2
2. நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவா நிதம் உம்மை நான் பாடுவேன் நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை நினைவில் கொள்ளும் நாதனே நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ-2 என் இரட்சகா என் தேவா-2
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em
D Em
Em C D Em
Em G Em
Em C D Em
Em G
G Em D
Am
D B7 Em
Am G
D Em
Em G
Em D
Am
D B7 Em
Am G
D EmMore from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal