ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
aathumaavae nee thudhithiduvaay
ஆத்துமாவே நீ துதித்திடுவாய் நம் தேவனை என்றுமாய் பாவங்களை மன்னித்தாரே நம் நோய்களை நீக்கினாரே
1. விண்ணில் உன்னை சேர்த்திடவே மண்ணில் உதித்தார் கண்ணீர் யாவும் போக்கிடவே செந்நீர் வடித்தார்-அல்லேலூயா பாலைவனமாம் பாரினில் உன்னை சோலைவனம் ஆக்கினாரே
2. தாகமான நேரம் ஜீவத் தண்ணீர் கொடுத்தார் சோகமான நேரம் அவர் தோளில் சுமந்தார்-அல்லேலூயா பெலவீன நேரம் வைத்தியரானார் என் வாழ்வில் அவர் போதுமே
3. நித்தியத்தின் பாதையிலே நித்தம் நடத்தும் நீதிபரர் இயேசுவையே நித்தம் துதிப்பாய்-அல்லேலூயா வழுவாமலே காத்திடுவார் வாழ்நாள் எல்லாம் துதிப்பேன்
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை நேசிக்கிறேன் இயேசுவேummai nesikkiren yesuvaeRev. A. Yesudhas · Pragasikum Sudargal