இயேசு கிறிஸ்து என்ற
yesu kiristhu endra
1.இயேசு கிறிஸ்து என்ற ஆட்டுக்குட்டி நம்மைமீட்டார், சிலுவையில் நம் தீய பாவத்தின் கடனைத் தீர்த்தார். மனத்தாபத்தால் தள்ளாடும் நெஞ்சு கிரிஸ்தின் சாவால் ஆறும்.
2.நாம் பககைஞராயினும் கிறிஸ்து நமக்காய் மரித்தார் ; இத்தால் தமதன்பையும் எம்பிரான் விளக்குவித்தார். கிறிஸ்தால் நீதியக்கப்பட்டோர் என்றென்றைக்குஞ் சாபமற்றோர்.
3.நாம் பகைஞராம் அப்போ ஸ்வாமி அவர் சாவுக்காக தயவானால், இப்போதே எத்துணை அதிகமாக நாம் சீர்ப்பட்டபின் அப்பாலே வாழ்வோம் அவர் ஜீவனாலே.
4.நாம் அவருக்குள்ளேயும் அவர் நமக்குள்ளுமாமே; அவராலே முற்றிலும் பாவத் தீங்கழிவதாமே. வெகு மேன்மையை அடைந்தோம் தேவமைந்தராய் அமைந்தோம்
5.ஆ, பிதாவே, உமக்குத் தோத்திரங் கணந் துதியும்; இன்னும் பாவமானது கண்டால், துயரம் அழியும்; உமாதாவியால் நன்றாக யாவுஞ் சுத்தமாவதாக.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal