தோத்தரிப்போம் ஆம் தோத்தரிப்போம்
thotharippom aam thotharippom
1. தோத்திரிப்போம்! ஆம், தோத்திரிப்போம், ஏன் கர்த்தர் நல்லோர், அவர் தயை என்றென்றும் உள்ளதே, என்றென்றும் உள்ளதே, என்றென்றும் உள்ளதே;:
2. போற்றிடுவோம்! ஆம், போற்றிடுவோம்! அவர் அளித்த நன்மைகள் ஒர்க்காலும் மறவோம், ஒர்க்காலும் மறவோம்;:
3. வல்லோர் அவர், ஆம், சர்வவல்லோர், மா ஞானமுள்ளோர், அவர் தயை தினம் புதியதாம் தினம் புதியதாம்;:
4. மாட்சியுற்றோர், மெய் மாட்சியுற்றோர், மாதூயர் கர்த்தர். எச்சிஷ்டியும் அவரைப் போற்றுது, அவரைப் போற்றுது;:
5. கும்பிடுவோம்! ஆம், கும்பிடுவோம்! கர்த்தாவின் நாமம், மா பணிவாய், எக்காலுங் கூறுவோம், எக்காலுங் கூறுவோம்;:
6. பாடிடுவோம்! ஆம், பாடிடுவோம்! களித்துக் கூடி, நாம் பாடும் பாட்டவருக்கேற்றதாம், அவருக்கேற்றதாம்
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal