தூய இருதயத்தை நீர்
thooya irudhayathai neer
1. தூய இருதயத்தை நீர், கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்; திட ஆவியைத் தேவரீர் என் உள்ளத்தில் புதுப்பியும்.
2. ஆ, உம்முடைய முகத்தை விட்டென்னை நீர் தள்ளாமலும், என்னிடத்தில் தேவாயியைப் பேர்த் தெடுக்காமலுமிரும்.
3. மீண்டும் உமதிரட்சிப்பின் சந்தோத்தைத் தந்தருளும்; இனிப் புதிய ஆவியின் உற்சாகம் என்னைத் தாங்கவும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal