தாழ்விலிருந்து கூப்பிடும்
thaazhvilirundhu kooppidum
1. தாழ்விலிருந்து கூப்பிடும் என் சத்தங் கேட்டன்பாக என் அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக; கர்த்தாவே, பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல், நீதியைப் பார்த்தால் யார் நிற்கக்கூடும்.
2. மன்னிப்பை எவனானிலும் தன் புண்ணியங்களாலே அடையான்; உம்மை யாவரும் தாழ்வான மனத்தாலே பணிந்து பயப்படவே, மனத்தரிதிரருக்கே மன்னிக்கிறீர், கர்த்தாவே.
3. நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன், என் புண்ணியம் அவத்தம்; தெய்வன்பையே நான் நம்புவேன்; அதற்கு வாக்குத்தத்தம் மெய்யான வேதவார்த்தையில் உண்டாமே, நான் என்மனத்தில் அதற்குக் காத்திருப்பேன்.
4. ராச்சாமங் காப்பவர், எப்போ விடியும் என்பதாக நிற்க, என் மனமே, நீயோ அதிக ஆவலாகக் கர்த்தாவை நோக்கிக்காத்திரு; ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்குக் காத்தே இரு, ரட்சிப்பார்.
5. என் பாவம் பெரிதாகிலும் தெய்வன் பதிகமாமே; கேடெத்தனை பெருகியும்; மீட்பதற்கும் பெரிதே, ஆ,இஸ்ரவேலின் பாவங்கள் அதைத்தும் நீக்கும் மீட்குதல் கர்த்தாவினாலே ஆகும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal