சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்
sorpak kaalam pirindhaalum paar
1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின்பு ஏக சபையாக கூடுவோம் ஆனந்தமாக; அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; கூடுவோம் கூடுவோம் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; மிக்க ஞானத்தால் நடத்தி மோசமின்றியும் காப்பாற்றி, அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; கூடுவோம் கூடுவோம் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; சிறகாலே மூடிக்காத்து மன்னா தந்து போஷிப்பித்து, அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; கூடுவோம் கூடுவோம் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; துன்பம் துக்கம் நேரிட்டாலே கையில் ஏந்தி அன்பினாலே, அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; கூடுவோம் கூடுவோம் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
5. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; ஜெயக்கொடி பறந்தாடும், சாவும் தோற்றுப் பறந்தோடும்; அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; கூடுவோம் கூடுவோம் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal