சின்ன பரதேசி
sinna paradhesi
1. சின்ன பரதேசி மோட்சம் நாடினேன்; லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன்.
2. முத்தி அடைந்தோரை பாவம் சேராதே; துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே.
3. சின்ன பரதேசி இங்கே சீர்ப்படேன்; அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன்.
4. என்னைச் சுத்தமாக காரும், இயேசுவே; தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே.
5. சாந்த இயேசு ஸ்வாமி, உம்மை நேசிப்பேன்; என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal