சிலுவைக் கொடி முன்செல்ல
siluvaik kodi munjella
1. சிலுவைக் கொடி முன்செல்ல செல்வார் நம் வேந்தர் போர் செய்ய; நம்ஜீவன் ஆனோர் மாண்டனர் தம் சாவால் ஜீவன் தந்தனர்
2. மெய்ச் சத்யம் நாட்டப் பாடுற்றார், நல் வாலிபத்தில் மரித்தார்; நம் மீட்பர் ரத்தம் பீரிற்றே, நம்நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.
3. முன்னுரை நிறைவேறிற்றே; மன்னர் தம் கொடி ஏற்றுமே; பலக்கும் அன்பின் வல்லமை சிலுவை வேந்தர் ஆளுகை.
4. வென்றிடும் அன்பின் மரமே! வெல்வேந்தர் செங்கோல் சின்னமே! உன் நிந்தை மாட்சி ஆயிற்றே, மன்னர் உன்மீதி ஆண்டாரே.
5. உன்னில் ஓர்நாளில் ஆண்டவர் மன்னுயிர்சாபம் போக்கினர்; ஒப்பற்ற செல்வம் தம்மையே ஒப்பித்து மீட்டார் எம்மையே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal