சந்தோஷமே சந்தோஷமே என்
sandhoshamae sandhoshamae en
சந்தோஷமே சந்தோஷமே என் இயேசு ராஜன் வந்ததாலே சந்தோஷமே
இயேசு வந்தாலே உள்ளத்தில் சந்தோஷம் இயேசு வந்தாலே உள்ளத்தில் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் என்றும் ஆனந்தம்
1. என் பாவங்களை போக்கினாரே சந்தோஷம் என் சாபங்களை நீக்கினாரே சந்தோஷம் என் துக்கங்களை மாற்றினார் வியாதிகளை நீக்கினார் புதுவாழ்வு எனக்கு தந்தார் சந்தோஷமே
2. புது வாழ்வு தந்தாரே சந்தோஷம் எனக்கு புது கிருபை தந்தாரே சந்தோஷம் நன்மையால் நிரப்பினார் நலமுடனே நடத்தினார் நாளெல்லாம் உதவிடுவார் சந்தோஷமே
3. அபிஷேகம் தந்தாரே சந்தோஷம் சாபநுகங்களையும் முறித்தாரே சந்தோஷம் மகிமையினாலே மூடினார் மறுரூபமாக்குவார் மன்னனாக வந்திடுவார் சந்தோஷமே
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal