பிறந்தார் ஓர் பாலகன்
pirandhaar or paalagan
1. பிறந்தார் ஓர் பாலகன் படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே.
2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும்; ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன்.
3. பயந்தான் ஏரோதுவும் பாலன் ராஜன் என்றே; பசும் பெத்லேம் பாலரை பதைபதைக்கக் கொன்றே.
4. கன்னி பாலா வாழ்க நீர்! நன்னலமாம் அன்பே! பண்புடன் தந்தருள்வீர் விண் வாழ்வில் நித்திய இன்பே.
5. ஆதி அந்தம் அவரே, ஆர்ப்பரிப்போம் நாமே; வான் கிழியப் பாடுவோம் விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal