பகலோன் கதிர் போலவே
pagalon kadhir polavae
1. பகலோன் கதிர் போலவே இயேசுவின் ராஜரீகமே பூலோகத்தில் வியாபிக்கும்; நீடுழி காலம் வர்த்திக்கும்.
2. பற்பல ஜாதி தேசத்தார் தெய்வீக அன்பைப் போற்றுவார்; பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோஷமாய்.
3. நன் மீட்பர் ராஜ்யம் எங்குமே சிரேஷ்ட பாக்கியம் தங்குமே; துன்புற்றோர் ஆறித் தேறுவார் திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.
4. பூலோக மாந்தர் யாவரும் வானோரின் சேனைத்திரளும் சாஷ்டாங்கம் செய்து போற்றுவார் 'நீர் வாழ்க, ராயரே!' என்பார்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal