பாதகரின் தீவினைக்கும்
paadhagarin theevinaikkum
1. பாதகரின் தீவினைக்கும் பாவிகளின் பாதைக்கும் துர்ச்சனரின் தோழமைக்கும் மார்க்கத்துக்கும் மிகவும் தூரமாகி; கர்த்தரைத் அவருக்கொப்புக் கொடுத்தோன் என்றும் பாக்கியம் பெருத்தோன்.
2. கர்த்தர் தான் அன்பாகத் தந்து போதிவிக்கும் வார்த்தையை வாஞ்சையார் ஆராய்ந்துவந்து, அல்லும் பகலும் அதை யோசித்து உட்கொள்பவன் மிகுதியும் பாக்கியன்; அவர் ஆவி என்றென்றைக்கும் அம்மன்னாவினால் பிழைக்கும்.
3. அவன் ஆற்றுக்காலிடத்தில் நடப்பட்டு இனிய கனிகளைத் தருணத்தில் தருஞ் செழிப்பாகிய நல் மரத்துக்கொத்தவன். அவன் நல்ல யோக்கியான்; அவன் நன்மையாய்ப் பலிக்கும்,
4. ஆகிலும் ஆகதாதவர்கள் காற்றில் ஓடிப்போம் பதர்; ஞாயத் தீர்ப்பிலே அவர்கள் தள்ளப்பட்டு அழிவர். நீதிமான்களின் வழி கர்த்தருக்குப் பிரீதி, அது ரட்சிப்பாய் முடியும்; துஷ்டர் மார்க்கமோ அழியும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal