ஒழிந்ததே இப்பூவினில்
ozhindhadhae ippoovinil
1. ஒழிந்ததே இப்பூவினில் எவ்வித்தியாசமாம்; செழிக்கும் ஐக்யம் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம்.
2. மெய்ப்பக்தர் உள்ளம் கிறிஸ்துவில் மா ஐக்யம் ஒன்றியே, செய் சேவை சேர்க்கும் மாந்தரைப் பொற் கயிற்றாலுமே.
3. வாரும், கைகோரும், சபையில், எம்மனுமக்களே; ஒரே பிதாவைச் சேவிக்கும் யாவரும் ஒன்றாமே.
4. சேர்ந்தனரே இப்பூவினில் பற்பல ஜாதியாம் மாந்தர்தாம் யாரும் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal