ஓசன்னா பாலர் பாடும்
osannaa paalar paadum
ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே
கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர் தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர்.
உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்; மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.
உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும், மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்
நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்; உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.
அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே; நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal