ஒப்பில்லா திரு இரா
oppillaa thiru iraa
1. ஒப்பில்லா - திரு இரா! இதில் தான் மா பிதா ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது அன்பின் அதிசயமாம் அன்பின் அதிசயமாம்.
2. ஒப்பில்லா - திரு இரா! யாவையும் ஆளும் மா தெய்வ மைந்தனார் பாவிகளை மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை எத்தனை தாழ்த்துகிறார்; எத்தனை தாழ்த்துகிறார்;
3. ஒப்பில்லா - திரு இரா! ஜென்மித்தார் மேசியா; தெய்வ தூதரின் சேனைகளை நாமும் சேர்ந்து, பராபரனை பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal