ஓ மா சுத்த கத்தியுற்ற
o maa sutha kathiyutra
1. ஓ மா சுத்த கதியுற்ற கிறிஸ்து ஜென்மித்த நாள் இதே! மாந்தர் இழந்தார். கிறிஸ்தோ பிறந்தார், மகிழ், மகிழ் மெய்ச்சபையே!
2. ஓ மா சுத்த கதியுற்ற கிறிஸ்து ஜென்மித்த நாள் இதே! கிறிஸ்துவே மீட்பர் சாபத்தைத் தீர்ப்பர் மகிழ், மகிழ், மெய்ச் சபையே.
3. ஓ மா சுத்த கதியுற்ற கிறிஸ்து ஜென்மித்த நாள் இதே! வானவர் பாட மேய்ப்பர் கொண்டாட மகிழ், மகிழ், மெய்ச் சபையே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal