நற்செய்தி அறிவிக்கும் தூதாட்கள்
narseydhi arivikkum thoodhaatkal
1. நற்செய்தி அறிவிக்கும் தூதாட்கள் பாதங்கள் மா விரைவே; ரட்சிக்கும் இச்செய்தி கேளுங்கள் செத்த விக்கிரகங்களைத் தள்ளி இயேசு கிறிஸ்துவை தொழுங்கள், அவர் கர்த்தர், சீயோனின் ஆண்டவர்; ஆம் சேனைகளின் கர்த்தர், சீயோனின் ஆண்டவர்.
2. தமது சாவினாலே நம்மை இரட்சித்தார். பராக்கிரமத்தினாலே பரத்துக் கேரினார். இந்தப் பலவானிடம் வந்தால் மோட்சப் பாக்கியம். அவர் சேனையின் கர்த்தர், சீயோனின் ஆண்டவர்; ஆம் சேனைகளின் கர்த்தர், சீயோனின் ஆண்டவர்.
3. நானா சாதிகளான பிதாவின் புத்திரர் தேவாட்டின் பெரிதான பந்தியில் சேர்பவர். பல பாஷைகளிலே இந்தப் பாட்டொலிக்குமே; அவர் சேனையின் கர்த்தர், சீயோனின் ஆண்டவர்; ஆம் சேனைகளின் கர்த்தர், சீயோனின் ஆண்டவர்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal