நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
nal meyppar aadugalukkaay
1. நல்மேய்ப்பர் ஆடுகளுக்காய் மரிக்க வந்து, சாவில் கிடந்த நம்மைத் தயவாய் நினைக்கும் அன்றிராவில்
2. அன்புள்ள கையில் அப்பத்தை எடுத்துத் தோத்திரித்து, அதற்குப் பிறகே அதைச் சீஷர்களுக்குப் பிட்டு:
3. “வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காய்ப் படைத்துக் கொடுக்கப்பட்ட எனது சரீரம்” என்றுரைத்து,
4. பிற்பாடு பாத்திரத்தையும் எடுத்துத் தந்தன்பாக உரைத்த்து: அனைவரும் இதில் குடிப்பீராக.
5. இதாக்கினைக் குள்ளாகிய அனைவர் ரட்சிப்புக்கும் சிந்துண்டுப்போம் என்னுடைய இரத்தமாயிருக்கும்.
6. புது உடன்படிக்கைக்கே இதோ, என் சொந்த ரத்தம் இறைக்கப்பட்டுப்போகுமே, வேறே பலி அவத்தம்.
7. முன்னாள் பலி எல்லாம் நிழல், நானே கடனைத் தீர்ப்பர்; என் ரத்தத்தால் ரட்சிக்குதல் உண்டாகும், நானே மீட்பர்.
8. இதுங்கள் அக்ரமங்களைக் குலைக்கிற ஏற்பாடே, இதற்குச் சேர்ந்தென்பட்சத்தை நினையுங்கள்” என்றாரே.
9. ஆ, ஸ்வாமி, உமக்கென்றைக்கும் துதி உண்டாவதாக இப்பந்தியால் அடியேனும் பிழைத்துக்கொள்வேனாக.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal