நான் உம்மில் சார்ந்திடும் போது
naan ummil saarndhidum podhu
நான் உம்மில் சார்ந்திடும் போது வரும் துன்பம் எல்லாம் மறப்பேன் - 2 இந்த உலகம் எதிர் ஆனாலும் உம் சிரகின் நிழலில் மறைவேன் - உந்தன் - 2
1. பொன்னை போலா புடமிடும் சோதனை என்னை உருவாக்கும் தம் சித்தம் போல் - 2 கறைகள் எல்லாம் அகன்றிடும் போது கிருபை தந்து தாங்கிடுவார் - 2
2. உற்றோர் பெற்றோர் தள்ளியிடும்போது உதவிடுவீர் உந்தன் பொர்க்கரத்தால் - 2 உடைந்த நேரம் ஆறுதல் தந்து உந்தன் சேவையில் நிற்க செய்தீர் - 2
3. அவர் வரும்போது ஆனந்த கீதங்கள் பாடி மகிழுந்து சென்றிடுவேன் - 2 திருக்கரத்தால் எந்தன் கண்ணீர் துடைப்பார் துயருடன் நித்தியமாய் வாழ்வேன் - 2
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal