நான் உம்மைப் பற்றி இரட்சகா - நான் உன்னை பற்றி இரட்சகா - I'm not ashamed to own my Lord
naan ummaip patri iratsagaa - naan unnai patri iratsagaa - I'm not ashamed to own my Lord
1. நான் (உன்னை) உம்மைப் பற்றி இரட்சகா! வீண் வெட்கம் அடையேன் பேரன்பைக் குறித்தாண்டவா நான் சாட்சி கூருவேன்
சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்க்கையில் பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன் எந்த நேரமும் எனதுள்ளத்திலும் பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை நான் நம்பி சார்வதால் நீர் கைவிடீர் இவ்வேழையை காப்பீர் தேவாவியால்
3. மா வல்ல வாக்கின் உண்மையை கண்டுணர செய்தீர் நான் ஒப்புவித்த பொருளை விடாமல் காக்கிறீர்
4. நீர் மாட்சியோடு வருவீர் அப்போது களிப்பேன் ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர் மெய் பாக்யம் அடைவேன்
1. I'm not ashamed to own my Lord, or to defend His cause; maintain the honor of His Word, The glory of His cross.
At the cross(2) where I first saw the light And the burden of my heart rolled away It was there by faith I received my sight And now I am happy all the day
2. Jesus, my God! I know His Name, His Name is all my trust; Nor will He put my soul to shame, Nor let my hope be lost.
3. Firm as His throne His promise stands, And He can well secure what I've committed to His hands till the decisive hour.
4. Then will He own my worthless name Before His Father's face, and in the New Jerusalem appoint my soul a place.
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D
D G Em A
D F#m Bm
G A D
D
Em
A D
G F#m Bm
Em A D
D A D
D G Em A
D F#m
G A D
D A D
D G Em A
D F#m
G A D
D A D
D G Em A
D F#m
G A DMore from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal