நான் பாவி தான் ஆனாலும்
naan paavi thaan aanaalum
நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் வா என்று என்னை அழைத்தீர் என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
நான் பாவி தான் என் நெஞ்சிலே கறைபிடித்திருக்குதே என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
நான் பாவி தான் – பயத்தினால் அலைந்து பாவப்பாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால் என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
நான் பாவி தான் – மெய்யாயினும் சீர் நேர்மை செல்வம் மோட்சமும் உம்மாலே பெற்று வாழவும் என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
நான் பாவி தான் இரங்குவீர் அணைத்துக் காத்து இரட்சிப்பீர் அருளாம் செல்வம் அளிப்பீர் என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
நான் பாவி தான் – அன்பாக நீர் நீங்காத் தடைகள் நீக்கினீர் உமக்குச் சொந்தம் ஆக்கினீர் என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D D G A D D Bm F#m G A Bm Em A D D A D D G A D D Bm F#m G A Bm Em A D D A D D G A D D Bm F#m G A Bm Em A D D A D D G A D D Bm F#m G A Bm Em A D D A D D G A D D Bm F#m G A Bm Em A D D A D D G A D D Bm F#m G A Bm Em A D
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal