மோட்சத்துக்குள்ளாகிய நல்லோரே
motsathukkullaagiya nallorae
1. மோட்சத்துக்குள்ளாக்கிய நல்லோரே, நீங்கள் வெகு பாக்கியமுள்ளோரே, ஜெயங்கொண்டீர்கள், எவ்விக்கட்டுக்கும் புறம்பானீர்கள்.
2. இம்மை, சிறைச்சாலைக்குச் சமானம், உலகம் விசாரமுள்ள தானம்; புவியின் லாபம் வேலையோடே கூடும் மனஸ்தாபம்.
3. நீங்களோவெனில் புதைக்கப்பட்டு, உங்கள் மண்ணறைகளில் நோவற்றுக் கிடக்கிறீர்கள், உங்கள் ஓய்வில் துயரப்படீர்கள்.
4. கிறிஸ்து உங்கள் கண்ணீரைத் துடைத்தார், உங்களைப் பரகதிக்கழைத்தார்; நரரின் காது நீங்கள் கேட்கும் ஓசையைக் கேளாது,
5. பரம இருப்பு எங்களுக்கும் இதைப்பார்க்க நலமாயிருக்கும்; இங்கே தவிப்பு அங்கே சேர்ந்தோமேயானால் கெலிப்பு,
6. கிறிஸ்துவே, அடியாரை அழையும், எங்களை இரட்சித்தங்கே வையும், சன்மார்க்கத்தார்கள் அங்கே உம்மண்டையில் வாழுவார்கள்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal