மோசம் போகாதே நண்பனே
mosam pogaadhae nanbanae
மோசம் போகாதே நண்பனே இயேசுவண்டை வா - 1 மனுஷன் எதை விதைப்பானோ அதையே அறுப்பான் - 2
1. மாம்சத்திற்க்காய் விதைத்திட்டால் அழிவை அறுப்பாய் - 2 ஆவிக்கு என்று விதைத்திட்டால் ஜீவனை அறுப்பாய் - 2
2. மனுஷன் பேசும் வீண் பேச்சு ஒவ்வொன்றுக்கும் அவன் - 2 கணக்கு ஒப்புவிக்க வேண்டுமே நியாயத்தீர்ப்பிலே - 2
3. நியாயத்தீர்ப்பில் தப்பிட நீ இயேசுவண்டை வா - 2 இன்றே உந்தன் பாவம் நீங்கி மன்னிப்பு அடைய வா - 2
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal