மகிழ்வேன் மகிழ்வேன்
magizhven magizhven
மகிழ்வேன் மகிழ்வேன் இரட்சிப்பில் மகிழ்வேன் கர்த்தரின் கிருபையை என்றென்றும் பாடுவேன்
1. பத்து நரம்பு வீணையோடும் பக்தியுடன் கைத்தாளத்தோடும் தம்புரு யாழ் குழலோடும் தற்பரனில் மகிழ்வேன்- ஆ ஆ (2)
2. நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடுவேன் நாவால் துதியை செலுத்திடுவேன் நல்கிடுவேன் நன்மைகளை நன்றியால் உரைத்திடுவேன் – ஆ ஆ (2)
3. தெரிந்தெடுத்தீர் உம் சேவை செய்ய பிரித்தெடுத்தீர் பரிசுத்தராக்க பறந்திடுவேன் உம் வருகையிலே பரமனின் பக்தரோடே – ஆ ஆ
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C C Am Bm G Em Am D G G D C D G C Bm Em Am D G G D C D G C Bm Em Am D G G D C D G C Bm Em Am D G
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal