மாட்சி போரைப் போரின் ஓய்வை
maatsi poraip porin oyvai
1. மாட்சிப்போரைப் போரின் ஓய்வைப் பாடு எந்தன் உள்ளமே; மாட்சி வெற்றிச் சின்னம்போற்றி பாடு வெற்றிக் கீதமே; மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர் மாண்டுப்பெற்றார் வெற்றியே.
2. காலம் நிறைவேற, வந்தார் தந்தைவார்த்தைமைந்தனாய்; ஞாலம் வந்தார் வானம்நீத்தே கன்னித் தாயார் மைந்தனாக இருள் நீக்கும் ஜோதியாய்.
3. மூன்று பத்துஆண்டின் ஈற்றில் விட்டார் வீட்டுச்சேவைக்காய் தந்தை சித்தம் நிறைவேற்றி வாழ்ந்தார்;தந்தைசித்தமாய்ச் சிலுவையில் தம்மை ஈந்தார் தூய ஏக பலியாய்.
4. வெற்றி கொண்ட சிலுவையே, இலை மலர் கனியில் ஒப்புயர்வு அற்றாய் நீயே! மேலாம் தரு பாரினில்! மீட்பின் சின்னம் ஆனாய்; மீட்பர் தொங்கி மாண்டனர் உன்னில்.
5. பிதா சுதன் ஆவியான தூயராம் த்ரியேகரே, இன்றும் என்றும் சதாகாலம் மாட்சி தோத்ரம் எற்பீரே; மாட்சி தோத்ரம் நித்ய காலம் உன்னதத்தில் உமக்கே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal