கர்த்தரை நான் எக்காலமும்
kartharai naan ekkaalamum
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்பொழுதும் என் வாயிலிருக்கும் -2 எப்பொழுதும் என் வாயிலிருக்கும் - 2
1. துன்பங்கள் சூழ்ந்தது தொல்லைகள் நேர்ந்தது வல்லவர் தாங்கினார் - 1 இணையில்லாத தேவனை இனிமையாக பாடுவேன் - 2
2. சிரையுள்ளே தவித்தாலும் பவுலும் சீலா துதித்தார் போல் உலகாமாம் சிறையிலே - 1 உன்னதமான தேவனை உகந்து நானும் பாடுவேன் - 2
3. வறுமைகள் வியாதிகள் குறைவுகள் சோர்வுகள் இவையெல்லாம் அவர் அன்பை - 1 எண்ணிலிருந்து பிரிக்காதே எண்ணி மகிழ்ந்து பாடுவேன் 2
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal