கர்த்தாவே யுகயுகமாய்
karthaavae yugayugamaay
கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர்; நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர்.
உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம்; உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம்.
பூலோகம் உருவாகியே, மலைகள் தோன்றுமுன், சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன்.
ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே; யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே
சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார்; உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார்.
கர்த்தாவே, யுக யுகமாய் எம் துணை ஆயினீர்; இக்காட்டில் நற் சகாயராய் எம் நித்திய வீடாவீர்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal