கர்த்தாவே சின்னப்பிள்ளை நான்
karthaavae sinnappillai naan
1. கர்த்தாவே, சின்னப்பிள்ளை நான், என் பலம் கொஞ்சமே, ரட்சிப்படைய ஆசைதான் வகையறியேனே; வகையறியேனே.
2. எனக்கொப்பாய், என் மீட்பரே, ஓர் பிள்ளையாகி நீர் என் பாவம் சாவும் நீக்கவே இரத்தம் சிந்தினீர்; இரத்தம் சிந்தினீர்.
3. இவ்வன்புக்காய் நான் நன்றியைச் செலுத்த உதவும் உமக்குப் ப்ரீதியானதை எனக்குக் கற்பியும்; எனக்குக் கற்பியும்.
4. எனக்குண்டான யாவையும் நான் பலியாய்த் தந்தேன்; இரக்கமாய் என் நெஞ்சையும் நீர் ஏற்றுக்கொள்ளுமென்;:
5. உம்க்கு ஞானஸ்நானத்தில் நான் புத்திரன் ஆனேன், குழந்தையாக மோட்ச்சத்தில் சுதந்திரம் பெற்றேன்; சுதந்திரம் பெற்றேன்.
6. நீர் என்னைச் சுத்தமாக்கினீர், பேய் என்னை மீளவும் தீண்டாப்படிக்குத் தேவரீர் சகாயமாயிரும்; சகாயமாயிரும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal