கர்த்தாவே நீர் என்னைத்
karthaavae neer ennaith
கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2 சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும் உம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2
கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன்
1. என் கால்கள் சறுக்கும் முன்னே நீர் என்னைத் தாங்குகிறீர் – 2 மானானது நீரோடையை – 2 வாஞ்சிப்பதுபோல் உம்மை வாஞ்சிக்கின்றேன்
2. மானிடரின் வேஷங்களை மாற்றும் உம் நேசம்தனை – 2 உணரும் நல்ல உள்ளம் தாரும் – 2 உமதாவியால் என்னை நிரப்பிடும்
3. உம் உள்ளம் உடையப்பண்ணும் பாவங்கள் என்னில் உண்டோ – 2 புடமிட்டென்னை பொன்னாக்கிடும் – 2 பரிசுத்த வழியிலே நடத்திடும்
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal