கர்த்தா நீர் சொல்லவே
karthaa neer sollavae
1. கர்த்தா, நீர் சொல்வவே, இருள் அக்கணமே நீங்கிற்றல்லோ; அஞ்ஞான இருளை நீக்க, நீர் கிருபை கூர்ந்து, வெளிச்சத்தை அருளீரோ.
2. கிறிஸ்துவே, தயவாய் லோகவெளிச்சமாய் வந்த கர்த்தா, ஆத்தும ரோகமும் இருளும் நீங்கவும் அருள் உதிக்கவும் சேர்ந்தாளுக.
3. நேசத்தின் ஆவியே, ஜீவ வெளிச்சமே, வீசிடுமேன்; குணப்படுத்தவும் கிறிஸ்தண்டை சேர்க்கவும் ஜீவனைத் தரவும் நீர் சேருமேன்.
4. தூய த்ரியேகரே, நித்திய ஜோதியே, தீவிரியும்; ஒளி ப்ரகாசமாய் தோன்றுக என்பதாய் குமுறல் சத்தமாய் கறிபித்திடும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal