களித்துப் பாடு தேவ இரக்கத்தை
kalithup paadu deva irakkathai
1. களித்துப்பாடு, தேவ இரக்கத்தை நன்றாய்க் கொண்டாடு, மெய்ச்சபையே; உன்னை வரவழைத்துத்தயவாகத் தேடினோர் அன்பைத் துதிப்பாயாக::
2. கர்த்தர் பலத்த கையினால் ஆளுவார், புகழப்பட அவரே தக்கவர், விண்சேனை பக்திப் பணிவாக அவரைச் சூழ்ந்து துதிப்பதாக::
3. நிர்ப்பந்தமான அஞ்ஞானக் கூட்டமே, வெளிச்சம் காண விழிக்க வேண்டுமே; உன்மீட்பராலே எந்தத்தீங்கும் பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும்::
4. உணவீகின்றார்; தகப்பன் வண்ணமாய் காப்பாற்றுகின்றார், தினமும் திரளாய் அவர்கை எவ்விடத்திலேயும் பூரணமான இரக்கஞ்செய்யும்::
5. மெய்க்கூட்டத்தாரே, கர்த்தரைப் பாடுங்கள். பூலோகத்தாரே, துதிக்க வாருங்கள். இங்கினி பயமே இராது; கிறிஸ்துவின் சபையே, போற்றிப்பாடு
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal