காரிருளில் என் நேச தீபமே
kaarirulil en nesa theebamae
காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்.. வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்... நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்! ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்
என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ முன்னாளிலே; ஒத்தாசை தேடவில்லை! இப்போதோ நடத்துமேன் உல்லாசம் நாடினேன் திகிலிலும் வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்
இம்மட்டும் என்னை ஆசிர்வதித்தீர்: இனிமேலும் காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும் உதய நேரம் வரக் களிப்பேன் மறைந்து போன நேசரைக் காண்பேன்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A B E
B E E G#m A
B E B E
B A B E
A B G#m F#m B E
E A B E
B E E G#m A
B E B E
B A B E
A B G#m F#m B E
E A B E
B E E G#m A B
B E B E
B A B E
A B G#m F#m B EMore from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal