இப்போ நாம் பெத்லெகேம்
ippo naam pethlegem
1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; வான் ஜோதி மின்னிட தீவிரித்துச் செல்வோம், தூதர் தீங்கானம் கீதமே கேட்போம் இத்தினமாம்.
2.இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; தூதரில் சிறியர் தூய தெய்வ மைந்தன்; உன்னத வானலோகமே உண்டிங் கவருடன்.
3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; நம்மை உயர்த்துமாம் பிதாவின் மகிமை! முந்தி நம்மில் அன்புகூர்ந்தார், போற்றுவோம் தெய்வன்பை.
4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி விஸ்வாசத்தோடின்றே சபையி தங்கும் பாலனின் சந்நிதி சேர்வோமே; மகிழ்ந்து போற்றுவோம் ஜோதியில் ஜோதியே! கர்த்தா! நீர் பிறந்த தினம் கொண்டாடத் தகுமே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal