இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா
indru kiristhu ezhundhaar aa alleluya
இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா இன்று வெற்றி சிறந்தார் ஆ அல்லேலூயா சிலுவை சுமந்தவர், ஆ அல்லேலூயா மோட்சத்தை திறந்தவர். ஆ அல்லேலூயா
ஸ்தோத்திரப் பாட்டு பாடுவோம் ஆ அல்லேலூயா விண்ணின் வேந்தனை போற்றுவோம் ஆ அல்லேலூயா அவர் தாழ்ந்துயர்ந்தாரே. ஆ அல்லேலூயா மாந்தர் மீட்பர் ஆனாரே. ஆ அல்லேலூயா
பாடனுபவித்தவர், ஆ அல்லேலூயா இரட்சிப்புக்கு காரணர் ஆ அல்லேலூயா வானில் இப்போதாள்கிறார், ஆ அல்லேலூயா தூதர் பாட்டைக் கேட்கிறார், ஆ அல்லேலூயா
சாவின் பயம் நீக்கினார், ஆ அல்லேலூயா பரிசுத்தர் ஆக்கினார், ஆ அல்லேலூயா கைவிடாது காப்பாரே, ஆ அல்லேலூயா நித்திய ஜீவன் அவரே, ஆ அல்லேலூயா
கிறிஸ்தோரே ஆர்ப்பரிப்போம், ஆ அல்லேலூயா சர்வ லோகம் ஆள்கின்றார், ஆ அல்லேலூயா மீண்டும் வரப்போகிறார், ஆ அல்லேலூயா நம்மை சேர்த்து கொள்ளுவார், ஆ அல்லேலூயா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C G D G G C G D G G D Em Am D G D Em G D G G C G D G G C G D G G D Em Am D G D Em G D G G C G D G G C G D G G D Em Am D G D Em G D G G C G D G G C G D G G D Em Am D G D Em G D G G C G D G G C G D G G D Em Am D G D Em G D G
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal