இல்லாதவைகளை இருக்கிறவை
illaadhavaigalai irukkiravai
இல்லாதவைகளை இருக்கிறவைப்போல அழைக்கும் தெய்வம் நீரே என் தெய்வமே எனதேசுவே நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்
வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்தரவெளியில் ஆறுகளும் உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும்
எவரையுமே மேன்மைப்படுத்த எவரையுமே பெலப்படுத்த உம்மால் ஆகும் எல்லாம் ஆகும் உம் கரத்தால் எல்லாம் ஆகும்
பெலவீனனை பெலப்படுத்த தரித்திரனை செழிப்பாக்கிட உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும்
Related songs
- இது தெரியாதா கேட்டதில்லையாidhu theriyaadhaa kettadhillaiyaaEvg.Albert Solomon
- உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும்un kaariyathai vaaykkappannumEvg.Albert Solomon
- என் தனிமையில் என் வேதனையில்en thanimaiyil en vedhanaiyilEvg.Albert Solomon
- எலியாவின் தேவன் நம் தேவன்eliyaavin devan nam devanEvg.Albert Solomon · FMPB (Friends Ministry Prayer Band)