இது தெரியாதா கேட்டதில்லையா
idhu theriyaadhaa kettadhillaiyaa
இது தெரியாதா… கேட்டதில்லையா இது புரியாதா - கேட்டதில்லையா பூமி முழுவதும் படைத்த தேவன் களைப்படைவதில்லை பாராட்டுகுரிய அறிவுள்ளவர் சோர்ந்து போவதில்லை
இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள் வாலிபர்கள் தடுமாறி விழுந்து போவார்கள் கர்த்தரை நம்பிடும் மனிதரிடம் ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே
கர்த்தருக்கு காத்திருப்போர் புது பெலன் பெறுவார்கள் கழுகு போல் சிறகடித்து உயர உயர பறப்பார்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார்
சோர்வுற்ற நேரங்களில் பெலன் கொடுத்து மகிழ்கின்றார் வலிமையில் சமயங்களில் வல்லமை பெருக செய்கின்றார் இரவும் பகலும் காக்கின்றார் எந்நேரமும் காக்கின்றார்
Related songs
- இல்லாதவைகளை இருக்கிறவைillaadhavaigalai irukkiravaiEvg.Albert Solomon
- உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும்un kaariyathai vaaykkappannumEvg.Albert Solomon
- என் தனிமையில் என் வேதனையில்en thanimaiyil en vedhanaiyilEvg.Albert Solomon
- எலியாவின் தேவன் நம் தேவன்eliyaavin devan nam devanEvg.Albert Solomon · FMPB (Friends Ministry Prayer Band)