என் தனிமையில் என் வேதனையில்
en thanimaiyil en vedhanaiyil
என் தனிமையில் என் வேதனையில் நீர் ஒருவரே என்னை தாங்கினீர் என் துயரத்தில் என் அழுகையில் நீர் ஒருவரே என்னை தேற்றினீர் (2) உம்மைப்போல் யாருண்டு என் நேசரே என் இயேசுவே(2)
என் உறவுகள் என்னை மறந்தாலும் நீர் ஒருவரே என்னை அணைப்பீரே என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும் நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர் (2)
என் பாவத்தை என் சாபத்தை நீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரே உம் பிள்ளையாய் என்றும் உம்முடன் உம் வீட்டிலே என்றும் தங்குவேன் (2)
Related songs
- இது தெரியாதா கேட்டதில்லையாidhu theriyaadhaa kettadhillaiyaaEvg.Albert Solomon
- இல்லாதவைகளை இருக்கிறவைillaadhavaigalai irukkiravaiEvg.Albert Solomon
- உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும்un kaariyathai vaaykkappannumEvg.Albert Solomon
- எலியாவின் தேவன் நம் தேவன்eliyaavin devan nam devanEvg.Albert Solomon · FMPB (Friends Ministry Prayer Band)