எருசலேம் எருசலேம்
erusalem erusalem
1. எருசலேம், எருசலேம் உயர்ந்த நகரே, கர்த்தாவின் வாசஸ்தானமே, பூலோக மோட்சமே, நீ பாழடைந்தபடியால் விசாரமாகிறோம்; உன்னை நினைக்கும்போதெல்லாம் கண்ணீர் விடுகிறோம்.
2. முன்னால் உன் மக்கள் கர்த்தரைச் சீயோனில் பாடினார் இப்போ பயந்தொடுக்கமாய்ப் புலம்பி நிற்கிறார்; உன் மேன்மையாவும் போயிற்று, உன் தாழ்வு யாவையும், கண்டெங்கள் கண் கலங்கிப்போய், கண்ணீரைச் சொரியும்.
3. எருசலேம், எருசலேம், மனந்திரும்பாயோ, நீ கொன்ற ஆட்டுக்குட்டியை அங்கிகரிக்காயோ, நீ இயேசுவை உன் மேசியாஎன்றண்டுமளவும் எக்காலும் எங்கள் மனது வியாகூலப்படும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal