என்னோடிரும் மா தேச கர்த்தரே
ennodirum maa thesa kartharae
என்னோடிரும், மா நேச கர்த்தரே, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே; மற்றோர் சகாயம் அற்றபோதிலும், நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.
நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்; கண் கண்ட யாவும் மாறி வாடிடும்; மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.
நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல், சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்; நீர் பாவி நேசரே, என்னோடிரும்.
நீர் கூடநின்று அருள் புரியும்; பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.
நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்; நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்; சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்? நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.
நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும்; சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்; வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm Am Bb F F C Bb F G C F Am Dm F Bb Gm C F Bb Am Bb C F F Dm Am Bb F F C Bb F G C F Am Dm F Bb Gm C F Bb Am Bb C F F Dm Am Bb F F C Bb F G C F Am Dm F Bb Gm C F Bb Am Bb C F F Dm Am Bb F F C Bb F G C F Am Dm F Bb Gm C F Bb Am Bb C F F Dm Am Bb F F C Bb F G C F Am Dm F Bb Gm C F Bb Am Bb C F
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal