என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்
endrum maaraadhavar neer ennai maravaadhavar
என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர் என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில்
1. மலைகள் விலகினாலும் பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும் மாறாததும் என்றுமே உம் கிருபை மண்ணிலே என் ஆனந்தமே – என்றும்
2. உந்தன் மறைவினிலே தங்கி நான் இருப்பேன் உந்தன் சிறகுகளே என் தஞ்சம் நீரே என் அடைக்கலமே – என்றும்
3. உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய் எங்கும் படர்ந்திடுவேன் சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை நித்தம் கன் கொடுப்பேன் - என்றும்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G Em G Em Em Am Em D Em G D Am Em G C Bm D Em G D Am Em G C Bm D Em G D Am Em G C Bm D Em
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal