என்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக
endhan jeevan yesuvae sondhamaaga
என்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும்
என்தன் கை பேரன்பினால் ஏவப்படும்;என்தன் கால் சேவை செய்ய விரையும் அழகாக விளங்கும்
என்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும்; என்வாய் மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும்
என்தன் ஆஸ்தி தேவரீர் முற்றும் அங்கீகரிப்பீர் புத்தி கல்வி யாவையும் சித்தம் போல் பிரயோகியும்
என்தன் சித்தம் இயேசுவே ஒப்புவித்துவிட்டேனே; என்தன் நெஞ்சில் தங்குவீர் அதை நித்தம் ஆளுவீர்
திருப்பாதம் பற்றினேன் என்தன் நேசம் ஊற்றினேன் என்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal