எனது ஆத்துமமே விழி உட்கருத்தாக
enadhu aathumamae vizhi utkaruthaaga
1. எனது ஆத்துமமே, விழி உட்கருத்தாக மகிமையுள்ள கர்த்தாவைப் புகழுவாயாக. கீதங்களே, என் சுரமண்டலமே. போற்ற விழிப்பீர்களாக.
2. கர்த்தரைப் போற்று, வினோதமாய் உன்னைச் சிஷ்டித்தார்; மெத்த அதிசய மீட்பினால் உன்னை ரட்சித்தார்; உன்னைத் தாமே தமது கைகளிலே ஏத்தி அனுக்கிரகித்தார்.
3. கர்த்தரைப் போற்று, அனைத்தையுஞ் சீருக்கமைத்தார் உன்னைக் காப்பாற்றிச் சுகத்தைத் தந்தரவனைத்தார்; மோசத்திலே: செட்டைகளால் அவரே உன்னை எப்போதும் மறைத்தார்.
4. கர்த்தரைப் போற்று, அன்பாய் உன்னை ஆசீர்வதித்தார், நேச வாய்க்கால்களைப் பாய்ச்சி உன்மேல் வரவிட்டார்; கர்த்தரின் கை வல்லது என்று நினை, தயவாய் உன்னைச் சந்தித்தார்.
5. கர்த்தரைப் போற்று, என் உள்ளமே, ஜாக்ரதையாக, சகல சிஷ்டியும் அவரைப் போற்றுவதாக. ஆத்துமமே, உன் உபகாரியையே போற்ற மரந்திராயாக.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal