என் பாரங்கள் தாங்கிடுவார்
en paarangal thaangiduvaar
என் பாரங்கள் தாங்கிடுவார் நாதா நீரல்லால் யாருமில்லை என் ஜீவியம் உம் கையிலே உம்பாண்டமாய் என்னை மாற்றிடுமே நாதா நீரல்லால் யாருமில்லை
1. காலம் கடந்திடுதே ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே நாதா உம்மையே பின் செல்லவே கிருபை வரம் தாருமே நாதா நீரல்லால் யாருமில்லை
2. மாய உலகினிலே ஓடி அலைந்து நான் தவிக்கையிலே நாதா உந்தனின் கிருபை தந்து அனுதினம் நடத்திடுமே நாதா நீரல்லால் யாருமில்லை
3. சோர்ந்திடும் வேளையிலே சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே நாதா உந்தனின் பெலனைத் தந்து தினந்தோறும் காத்திடுமே நாதா நீரல்லால் யாருமில்லை
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E D D A B D E G#m B E D D A B E E B E E A D E E D A E E D D A B E E B E E A D E E D A E E D D A B E E B E E A D E E D A E E D D A B E
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal